தொடர்ந்து குறையும் பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கொரோனா.. 27 பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31445 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் 1600க்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் பெரிய அளவில் அமல்படுத்தப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் சரிந்தபடியே உள்ளது. செப்டம்பர் மாதம் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாம் அலைக்கான அறிகுறி இதுவரை ஏற்படவில்லை.

இன்றைய கேஸ்கள்
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 27 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,788 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 170 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2002 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
கோவையில் 181 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2132 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
ஈரோட்டில் 130 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1616 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 26,05,647 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,352 ஆக சரிந்து உள்ளது.

கொரோனா
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 26,04,074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,56,985 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,56,386 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4,04,78,188 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications