தமிழ்நாட்டில் இன்று 17321 பேருக்கு கொரோனா.. 405 பேர் பலி.. ஒருநாள் டெஸ்டிங்கில் புதிய ரெக்கார்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கொரோனா டெஸ்டிங் தமிழகத்தில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. சென்னை, கோவை என்று அனைத்து மாவட்டங்களிலும் கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளன.
ஈரோட்டில் மட்டும் கொரோனா கேஸ்கள் கொஞ்சம் அதிகமாக பதிவாகி வருகின்றது. தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் காரணமாக கொரோனா கேஸ்கள் கட்டுக்குள் வந்துள்ளது.

எத்தனை
தமிழ்நாட்டில் இன்று 17321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 405 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28170 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

மாவட்ட நிலவரம்
சென்னையில் இன்று 1345 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 14678 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 2319 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 24022 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 1405 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 13724 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 31253 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2059597 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2004258 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2292025 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட்
கொரோனா டெஸ்டிங்கில் தமிழ்நாடு புதிய உச்சம் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 180750 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 170332 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 28519161 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications