தமிழகத்தில் 52,276 பேருக்கு கொரோனா சோதனை- 503 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 52,276 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் இன்று 52,276 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,55,49,828 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்றைய சோதனையில் 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,36,818 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் 544 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினர். தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,19,850.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 6 பேர் பலியாகினர். தமிழகத்தில் மொத்தம் 12,339 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
சென்னையில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோவையில் 48; செங்கல்பட்டில் 41 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications