மேலும் 2 மணி நேரம் விற்பனை.. டாஸ்மாக் மதுக் கடை இனி இரவு 7 மணிவரை திறந்திருக்கும்- அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை விற்பனை நேரம், மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்து கொள்ள, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் மறுபடியும் மதுபான கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

டோக்கன் வழங்கி கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால், வழக்கத்தை விட விற்பனை சற்று குறைய தொடங்கியது. இந்த நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்று இருந்த டாஸ்மாக் மதுபான கடை விற்பனை நேரம் இனிமேல் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு கூடுதலாக 2 மணி நேரம் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், நீண்ட வரிசையில் குடிமகன்கள் காத்திருந்து மதுபானம் பெறுவதால், நேர நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை எவை..? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு -
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications