சென்னை ஐஐடி விடுதியில் பிஎச்டி மாணவியின் தாலி திருட்டு ... போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை ஐஐடி விடுதியில் பிஎச்டி மாணவியின் தாலி திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை ஐஐடி சபர்மதி விடுதியில் தங்கி பிஎச்டி படித்து வருபவர் பவனி ஆத்தி( வயது 34). அறையிலிருந்த தனது கட்டிலில் 35 கிராம் எடையுள்ள தங்க தாலியை கழற்றி வைத்துவிட்டு துணிகளை துவைத்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது தாலி செயினை காணவில்லை.

பக்கத்து அறைகளில் தங்கி இருப்பவர்களிடம் கேட்டபோது , யாரும் உங்கள் அறைக்கு வரவில்லை என பதில் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பவனி ஆத்தி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் விடுதியை சுத்தம் செய்ய வரும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை ஐஐடி விடுதியில் கைவரிசை காட்டிய மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications