ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பேதம்! கோவை மத்திய சிறை முற்றுகை! அணி திரட்டும் தமிமுன் அன்சாரி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் காட்டக் கூடாது என வலியுறுத்தி கோவை மத்திய சிறையை முற்றுகையிட அணி திரட்டி வருகிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
தமிமுன் அன்சாரி முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஜனவரி 8-ம் தேதி நடத்தப்பட்டவுள்ள இந்த சிறை முற்றுகை போராட்டத்துக்கு காவல்துறை தரப்பில் இன்னும் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications