அரசியலில் அம்மணமாக நிற்கிறார் தினகரன்.. 'முன்னாள் ஆதரவாளர்' நாஞ்சில் சம்பத் ஆவேசம்
Recommended Video

சென்னை: அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த, தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அரசியல் பிரமுகரும், திமுக ஆதரவாளருமான, நாஞ்சில் சம்பத் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுகவை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு பிரச்சனை, மும்மொழிக் கொள்கை பிரச்சனை, ஹைட்ரோகார்பன் விவகாரம் உட்பட அனைத்திலும் திமுகதான் தமிழர்களுக்காக போராடி வருகிறது.

அதிமுகவை பொறுத்தளவில் பாஜகவின் ஒரு அங்கமாக செயல்படுகிறது. விரைவிலேயே அது தமிழகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டுவிடும். அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்கப்போவதில்லை. எனவே தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக செல்லாமல் திமுக சென்று நல்ல முடிவை எடுத்துள்ளார்.
திமுகவில் இருப்பது அவருக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் கூட தேனி மாவட்டத்தில் பெரும் செல்வாக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி எதற்காக இயங்குகிறது என்றே தெரியாது. எந்த கொள்கையும் இல்லாமல் சிலர் மட்டும் அங்கே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.
அரசியலில் தினகரன் இப்போது அம்மணமாக நிற்கிறார். இவ்வாறு நாஞ்சில் சம்பத் அதிரடி கருத்துக்களை எடுத்துரைத்தார். அதிமுக பிளவுபட்டபோது, தினகரனுக்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் தற்போது கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு, "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, நான் தினகரனிடம் இருந்து விலகிவிட்டேன். அவருக்கு எந்த ஒரு கொள்கையும் கிடையாது. கொள்கையை சொல்லி கொடுத்ததே நான்தான். அவர்தான் ஏற்கவில்லை" என்று பதிலளித்தார் நாஞ்சில் சம்பத்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications