20 தொகுதிகளில் அதிமுக கிளீன் போல்ட்.. 19 தொகுதிகளை மொத்தமாக கைப்பற்றும் திமுக.. தந்தி டிவி கணிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கியமான 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை திமுக வெல்லும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடாகிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் தொடர்பாக நிறைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இன்று தந்தி டிவி மூலம் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் முக்கியமான தொகுதிகளில் எல்லாம் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆதிக்கம் செலுத்துகிறது.
காரைக்குடியில் எச்.ராஜாவிற்கு பெரும் பின்னடைவு.. ஷாக் கொடுத்து முன்னேறும் அமமுக.. தந்தி டிவி கணிப்பு

திமுக
- தந்தி டிவி கருத்து கணிப்பின்படி பின்வரும் 20 தொகுதிகளில் 19ல் திமுகவே முன்னிலை வகிக்கிறது.
- கீழ்வேளூர்- திமுக+ 43-49%, அதிமுக+ 40-46%, அமமுக 4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே
- வேதாரண்யம் - திமுக+ 41-47%, அதிமுக+ 40-46%, அமமுக 6-9%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே
- சீர்காழி -திமுக+ 44-50%, அதிமுக+ 40-46%, அமமுக 3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே
- மயிலாடுதுறை - திமுக+ 44-50%, அதிமுக+ 37-43%, அமமுக 5-8%, நாம் தமிழர் 5-8%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே
- திருவிடைமருதூர் - திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக 3-6%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே

கும்பகோணம்
- கும்பகோணம் - திமுக+ 44-50%, அதிமுக+ 38-44%, அமமுக 4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம 3-6% - தந்தி டிவி சர்வே
- பாபநாசம் - திமுக+ 41-47%, அதிமுக+ 36-42%, அமமுக 7-13%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே
- திருவையாறு - திமுக+ 47-53%, அதிமுக+ 38-44%, அமமுக 3-9%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே
- திருமயம் - திமுக+ 44-50%, அதிமுக+ 40-46%, அமமுக 3-6%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே
- ஆலங்குடி - திமுக+ 45-41%, அதிமுக+ 39-45%, அமமுக 3-6%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே

லால்குடி
- லால்குடி - திமுக+ 44-50%, அதிமுக+ 41-47%, அமமுக+ 3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே
- திருவெறும்பூர் - திமுக+ 46-52%, அதிமுக+ 3743%, அமமுக+ 1-5%, நாம் தமிழர் 5-8%, மநீம 4-7% - தந்தி டிவி சர்வே
- திருச்சி மேற்கு - திமுக+ 41-47%, அதிமுக+ 37-43%, நாம் தமிழர் 4-7%, மநீம 5-11% - தந்தி டிவி சர்வே
- பெரம்பலூர் - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக+ 1-4%, நாம் தமிழர் 3-6%, - தந்தி டிவி சர்வே
- ஆற்காடு - திமுக+ 46-52%, அதிமுக+ 42-48%, அமமுக+ 3-6%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4 - தந்தி டிவி சர்வே

பர்கூர்
- பர்கூர் - திமுக+ 49-55%, அதிமுக+ 41-47%, அமமுக+ 1-4%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4 - தந்தி டிவி சர்வே
- வேப்பனஹள்ளி - திமுக+ 45-51%, அதிமுக+ 42-48%, அமமுக+ 1-4%, நாம் தமிழர் 4-7%, மநீம 1-4 - தந்தி டிவி சர்வே
- காட்பாடி - திமுக+ 47-53%, அதிமுக+ 41-47%, அமமுக+ 1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4 - தந்தி டிவி சர்வே
- பழனி தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 39-45%, அமமுக 4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%,
- அதிமுக முன்னிலை வகிக்கும் ஒரே தொகுதி விராலிமலை மட்டுமே
- விராலிமலை - அதிமுக+ 45-51%, திமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே