• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

55% டிஸ்கவுண்ட் விலையில் ஏசிகள்.. Tata CLiQ அதிரடி ஆஃபர்.. ரூ.999லிருந்து ஈஸி ஈஎம்ஐ வசதியும் உண்டு

சென்னை: சூரியன் அதன் வெப்பத்தை கட்டவிழ்த்துவிடும் காலகட்டம் இது. வெப்பத்திலிருந்து தப்பிக்க உங்கள் ஏ.சி.க்களை தயாராக வைத்திருக்க வேண்டிய நேரம் இது. புதிய ஏ.சி. வாங்க அல்லது அப்கிரேட் ஏசிகளை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இதுதான் சிறந்த நேரமாக இருக்கும்.

ஈ-காமர்ஸ் நிறுவனமான டாடா சி.எல்.க்யூ (Tata CLiQ) உங்களது ஷாப்பிங்கிற்கான சிறந்த இடம் என்பதை மறக்க வேண்டாம். சிறந்த பிராண்டுகளைச் சேர்ந்த நிறைய வகையான ஏ.சி.க்கள் இங்கு, இருப்பதால், இதுதான், உங்கள் ஏசி தேவைகளுக்கு ஒரே தீர்வாகும்.

This Summer Buy Air Conditioners Starting At 55% Off Only On Tata CLiQ

Tata CLiQல், பிற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையில் சிறந்த தயாரிப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். மேலும், தரமான தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்துள்ளது, Tata CLiQ. ஏ.சி.க்களுக்கும் இது பொருந்தும், இந்த இ-காமர்ஸ் போர்ட்டலில் இருந்து சிறந்த தயாரிப்புகளை உங்கள் கைகளுக்கு பெறலாம்.

உங்கள் தேவைகளுக்கு சிறந்த ஏசி வாங்க உதவுகிறது

This Summer Buy Air Conditioners Starting At 55% Off Only On Tata CLiQ

ஏ.சி.யை வாங்குவது என்பது உங்கள் பட்ஜெட்டுக்குள் ஒன்றை தேர்ந்தெடுப்பது மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள், சில மாதங்களுக்குள் உங்கள் முடிவை மாற்றுவீர்கள். கணிசமான மக்கள் தங்கள் தேவைகளுக்காக தவறான ஏ.சி.யை வாங்குகிறார்கள். மேலும் கரண்ட் பில் அதிகரிக்கும் வகையில், அதிக மின்சாரத்தை உறிஞ்சும் ஏசிக்களை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.

உதாரணமாக, உங்களுக்குத் தேவையானதை விட குறைந்த திறன் கொண்ட ஏ.சி.யை நீங்கள் தேர்வுசெய்தால், அது குளிர்ச்சியைக் குறைக்கும். மறுபுறம், குறைந்த ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்ட ஒன்றை அல்லது இன்வெர்ட்டர் இல்லாமல் ஒரு ஏசியை வாங்கினால், நீங்கள் அதிக மின்சார கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். எனவே, ஏ.சி. வாங்குவதில் என்ன நடக்கிறது என்பது குறித்து உங்களுக்கு சரியான புரிதல் இருக்க வேண்டும். அதிலிருந்து சிறந்த அனுபவத்தைப் பெற நீங்கள் ஒரு நல்ல வாரண்டி, இன்வெர்ட்டர் கம்ப்ரசர், அதிக திறன் மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்ட மாடல்களைத் தேர்வுசெய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

This Summer Buy Air Conditioners Starting At 55% Off Only On Tata CLiQ

இது கொரோனா நோய் தொற்று காலம். எனவே நேரடியாக கடைக்குச் செல்வதற்குப் பதிலாக, டாட்டா CLiQ க்குச் செல்வதன் மூலம் உங்கள் எல்லா தேவைகளுக்குமான, ஏ.சி.களை வாங்கலாம். பல வகை மாடல் ஏசிகளை நீங்கள் இங்கே பெற முடியும்.

This Summer Buy Air Conditioners Starting At 55% Off Only On Tata CLiQ

ஏன் Tata CLiQ? நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஏசி வாங்க சிறந்த இடம் Tata CLiQ தான். ஏன் என்று அறிய, கீழேயுள்ள அம்சங்களை பாருங்கள்- நீங்கள், முன்னணி ஏசி நிறுவனங்களான, வோல்டாஸ், எல்ஜி, வேர்ல்பூல், டைகின், ஹிட்டாச்சி உள்ளிட்ட பல வகை ஏசிக்களை வாங்க முடியும். அத்தோடு, CLiQ இன்சூரன்ஸ் வசதியையும் நீங்கள் பெற முடியும். டாடா ஏஐஜி மூலமாக, ஏசிக்களுக்கு கூடுதல் வாரண்டி கிடைக்க இந்த வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் மன நிம்மதியோடு இருக்கலாம். அடுத்த வசதி என்னவென்றால், நீங்கள் இன்ஸ்டால்மென்ட் முறையில் ஏசி வாங்க விரும்பினால், குறைந்தபட்சம், மாதம் ரூ.990 முதல் பணம் செலுத்தி ஏசியை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

This Summer Buy Air Conditioners Starting At 55% Off Only On Tata CLiQ

நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்தின் பலன்களை 24 மாதங்கள் வரை நீங்கள் பெற முடியும் என்பது மற்றொரு வசதியாகும். இன்னொரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா, Tata CLiQ ஏசிக்களை 55 சதவீதம் அளவுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் மீது இலவச இன்ஸ்டாலேஷன் வசதிகளும் இருக்கிறது. எனவே, கோடையின் வெப்பத்தை தணிக்க ஏசி வாங்க முடிவு செய்து விட்டால், Tata CLiQ வாங்க. பெஸ்ட் ஆஃபர்களை பாருங்க.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X