திருச்செந்தூர் முருகன் சூரசம்ஹாரம் LIVE: அரோகரா சரண கோஷங்கள் விண்ணதிர சூரனை வதம் செய்தார் வேலவன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு முருகப் பெருமான் திருத்தலங்களில் இன்று நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர்.
சூரசம்ஹார நிகழ்வின் லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்

READ MORE























Click it and Unblock the Notifications