தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை விட சிறப்பாக செயல்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை விட தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுவதாக ஐஏஎன்எஸ்- சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
ஐஏஎன்எஸ்- சி வோட்டர் நாடு முழுவதும் 543 தொகுதிகளில் 30,000 பேரிடம் பல்வேறு அம்சங்களில் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் பிரதமர் பதவிக்கு மோடிதான் சரியான தேர்வு என பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் சிறந்த முதல்வர்கள் வரிசையில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடம் பிடித்துள்ளார். மோசமான 10 மாநிலங்களின் முதல்வர்களில் 7 பேர் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடைசியில் இருந்து 5வது இடம் கிடைத்திருக்கிறது. தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேக ராவை விட எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் என்கிறது இந்த கருத்து கணிப்பு.
22 மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக முதல்வர் எடப்பாடி 19-வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக தெலுங்கானா, பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மாநில முதல்வர்கள் உள்ளனர்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications