நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அழகிரி மீது விமர்சனம் செய்துள்ளனர்.
சென்னை: கோஷ்டிகளின் தலைவரே கோஷ்டி கூடாது என்று சொல்வதா என கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் நிர்வாகிகள் கிண்டல் அடித்தார்களாம்!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரி கடந்த வியாழக்கிழமை மாவட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் கூட்டத்தை சத்தியமூர்த்தி பவனில் நடத்தினார். அதில் திருநாவுக்கரசர், தங்கபாலு, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அழகிரி, காங்கிரஸில் தனி மனிதர் துதி பாடல் வேண்டாம் என்றும், நாம் அனைவரும் ராகுல் என்ற ஒற்றை தலைமையின் கீழ் இருப்பதாகவும் பேசினார். இதை கேட்ட அங்கிருந்த நிர்வாகிகள் பலரும், சரி ஏதோ மனிதர் கோஷ்டியை உருவாக்கமாட்டார் போல என்றே நினைத்தனர்.
ஆனால், அவரது பேச்சின் இறுதியில் போட்டாரே ஒரு போடு... "எளிய தொண்டனான எனக்கு தலைவர் பதவி அளித்த ராகுல், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நன்றி" என்றார். இதைக்கேட்டதும் கூடியிருந்த கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு உஷ்ணமாகி விட்டனர்.
ராகுலுக்கு நன்றி சொல்றது ஓகே., ஆனா சிதம்பரத்துக்கும், அவரது மகனுக்கும் அழகிரி எதுக்கு நன்றி சொல்லணும் என்று அந்த கூட்டம் முடியும் வரை ஒரே கிசுகிசுதான்.. முணுமுணுப்புதான்..
இப்ப இருக்கிறதே கோஷ்டியிலதான்... இதுல கோஷ்டி கூடாது என்பதா? நல்லா இருக்கே அழகிரி நியாயம் என்று காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனராம்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications