16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல.. அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல என்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை: 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல என்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
போக்ஸோ சட்டம் சிறுவர் மற்றும் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதற்கு எதிரான சட்டம் ஆகும். இதன்படி 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் உறவு கொள்வது தவறானது. இந்த நிலையில் இதை எதிர்த்து நாமக்கல்லை சேர்ந்த சபரிநாதன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

பாலியல் உறவு கொள்வதற்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். இதன் மூலம் பாலியல் குற்றங்கள் குறையும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் தற்போது இது தொடர்பாக முக்கிய பரிந்துரை ஒன்றை செய்துள்ளது. அதன்படி 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல என்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
போக்ஸோ சட்டத்தில் சிறுமிகள் வயது வரையரையை 18 ல் இருந்து 16 வயதாக குறைக்க வேண்டும். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரஸ்பரம் உறவு கொண்டால் போக்ஸோ சட்டத்தில் இருந்து விலக்களிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இதை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
-
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications