எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கான மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளிக்கிழமையன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எஸ்.பி.பி. உடல்நலம் குணமடைய பிரார்த்திக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணிடம் பேசினேன்.

அதே போல் எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனை மருத்துவர்களிடமும் பேசினேன். எஸ்பிபியின் உடல்நிலை குறித்து இருவரிடமும் கேட்டறிந்தேன். எஸ்பிபியின் உடல்நிலை குணமடைய அரசு தரப்பில் எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம். அவர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
-
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
6 இடங்களுக்கு வரும் இடைத்தேர்தல்.. ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் களமிறக்க தவெக மாஸ்டர் பிளான்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications