சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக வாக்கு வங்கிக்கு நகரங்களில் செம அடி.. கிராமங்களிலும் திமுகவே முன்னிலை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் திமுக கூட்டணிக்கு தலா 46% வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரியணை ஏறுகிறது.

அறிவாலயத்தில் செவ்வாய்கிழமை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு - ஸ்டாலின்அறிவாலயத்தில் செவ்வாய்கிழமை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு - ஸ்டாலின்

TN Political Parties Vote Share in Rural and Urabn Areas

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் 7-ந் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்கிறார் . தமிழக சட்டசபை தேர்தல் கிராமப்புற, நகர்ப்புறங்களில் திமுக, அதிமுக அணிகள் பெற்ற வாக்குகள் விவரம்:

கிராமப்புறங்கள்

திமுக 46.0%
அதிமுக 41.5%

நகரங்கள்

திமுக 46.3%
அதிமுக 36.6%

முதல்வராகும் ஸ்டாலின்...கோபாலபுரத்தில் அம்மாவிடம் ஆசி.... திருஷ்டி சுற்றிப்போட்ட சகோதரிமுதல்வராகும் ஸ்டாலின்...கோபாலபுரத்தில் அம்மாவிடம் ஆசி.... திருஷ்டி சுற்றிப்போட்ட சகோதரி

பகுதி கிராமப்புறம் ( செமி ரூரல்)

திமுக 44.0%
அதிமுக 40.6%

பகுதி நகர்ப்புறம் (செமி அர்பன்)

திமுக 44.2%
அதிமுக 39.9%

English summary
Herei is DMK and AIADMK's Vote Share in Rural and Urban Areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X