டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு! பிப். 25 இல் தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வுகள் ஒவ்வொரு நிலையிலான பணிக்கும் ஒவ்வொரு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

கிளார்க், விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2, 2ஏ தேர்வுகள், குரூப் 1 உள்ளிட்டவை உயர் பதவிகளுக்கு நடத்தப்பபடுகிறது. இதில் அரசு போடும் தகுதி, விதிகளின் அடிப்படையில் யாருக்கெல்லாம் பொருந்துகிறதோ அவர்கள் தேர்வை எழுதலாம்.
இது மட்டுமல்லாமல் ஏற்கெனவே பணியிலிருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பதவி உயர்வுக்காக நடத்தப்படுகிறது. தற்போது குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு இன்னும் தேர்வு முடிவுகள் வரவில்லை. இந்த நிலையில் வரும் 25 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வை 10 லட்சம் பேர் முதல் நிலை தேர்வை எழுதினர். அவர்களில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் 58 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை தேர்வை எழுதுகிறார்கள். https://www.tnpsc.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications