"சாமி" பெயரை டச் பண்ண வேண்டாம்.. சிக்கலாகிடும்.. மொத்தமாக அடக்கி வாசிக்கும் விஜய்.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாடு அரசியலில், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அவரது பொதுக்கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை தவெக தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேசமயம், சில அரசியல் தலைவர்கள் குறித்து அவர் மௌனம் சாதிப்பது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து விஜய் இதுவரை நேரடியாகப் பேசவில்லை. புதுச்சேரியில், மற்ற தலைவர்களை அவர் கடுமையாக விமர்சித்தபோதிலும், முதலமைச்சர் என். ரங்கசாமியை விமர்சிக்காமல் தவிர்த்துள்ளார்.
விஜய்யின் இந்த 'அமைதியான அணுகுமுறை சமூக வலைத்தளங்களில் ஒரு டிரெண்டிங்கைப் பெற்றுள்ளதுடன், அரசியல் விமர்சகர்கள் இடையே நகைச்சுவைப் பொருளாகவும் மாறியுள்ளது. அரசியல் ஆய்வாளர்கள், "சாமி" எனப் பெயரில் முடிப்பவர்களை விஜய் விமர்சிப்பதில்லை என வேடிக்கையாகக் குறிப்பிடுகின்றனர்.
சாமி பெயரை டச் பண்ண கூடாது
சாமி என்று வந்தால் அந்த பெயரை டச் பண்ண கூடாது என்று விஜய் நினைப்பதாக விமர்சனங்களை வைக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் ரங்கசாமி இருவரும் தங்களது பகுதிகளில் வலுவான தலைவர்கள். திமுகவை போகிற இடமெல்லாம் விமர்சனம் செய்யும் விஜய்.. புதுச்சேரியில் ரங்கசாமியை பாராட்டுகிறார். தமிழ்நாட்டில் எங்குமே எடப்பாடியை விமர்சனம் செய்யாமல் தவிர்த்து வருகிறார். சாமி என்ற பெயரே விஜய்க்கு அலர்ஜி என்று விமர்சனங்களை வைக்கின்றனர்.

விஜய் நியூமராலஜி
இன்னொரு பக்கம் விஜய் எங்கே சாமி பெயரை சென்டிமென்ட் ரீதியாக தவிர்க்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே விஜய்க்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம் ஆகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஜோசியர் ஒருவரை தீவிரமாக நம்புவதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை வைத்துதான் விஜய் முக்கியமான பல முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்திற்கு பின்பும் கூட அடிக்கடி ஜோசியர் உடன் விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம். ஜோசியர் அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று ஆலோசனை செய்து உள்ளாராம். இப்போது நேரம் உங்களுக்கு சரியில்லை. உங்கள் ஜாதகப்படி இப்போது கொஞ்சம் கஷ்டம். ஜனவரிக்கு பின் எல்லாம் சரியாகிவிடும். அதுவரை கொஞ்சம் யோசித்து காய் நகர்த்தவும் என்று அந்த ஜோசியர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயிடம்.. ஜனவரி வரை சவால்கள் இருக்கும்.. அதற்கு பின் இப்போது நிலவும் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார்.
விஜயின் பெரும்பாலான முடிவிற்கு அரசியல் தாண்டி.. அவரின் ஜோசியர் ஒருவர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அரசியல் ரீதியாக அவர் முடிவுகளை எடுக்காமல் பல இடங்களில் ஜோசியர் சொன்னதை கேட்டு முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி வரை சவால்கள் இருக்கும். அதற்கு பின் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார். விஜய் தான் எடுக்கும் பெரும்பாலான முடிவுகளை அந்த ஜோசியர் சொன்னதை கேட்டே எடுப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அதுதான் விஜய் இருக்காரே.. ஆப்ஷன் பி.. காங்கிரஸ் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. கடுப்பான திமுக
TVK அரசியல் முடிவுகளை கூட அவர் இதை நம்பித்தான் எடுக்கிறார். தவெக எல்லாம் இருக்கட்டும்.. பர்சனல் முடிவுகளை கூட அவரை நம்பித்தான் எடுக்கிறார். விஜய் பெரும்பாலும் அரசியல் ஆலோசகர்கள் சொல்வதை விட.. இந்த ஜோசியர் சொல்வதைத்தான் அதிகம் கேட்கிறார். நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் பல முடிவுகளை அதை வைத்து எடுப்பது சரியில்லை என்று அவருக்கு நெருக்கமான சிலர் புலம்பி வருகிறார்களாம்.
-
திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! புஸ்சி ஆனந்த் கொடுத்த பேனாவில் கையெழுத்திட்டார் -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!












Click it and Unblock the Notifications