தமிழகத்தில் செப்.7 முதல் தனியார் பேருந்துகள் ஓடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு பேருந்துகள் முழு வீச்சில் இயக்கப்பட்டன.

ஆனால் சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும்; பயணிகள் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
இந்த நிலையில் தங்களது கோரிக்கையான 2 காலாண்டுக்கான சாலை வரியை ரத்து செய்யாத காரணத்தால் தனியார் பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு அறிவித்தபடி செப்டம்பர் 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications