இயக்குநர் ஜனநாதன் இறப்பு ஒரு கெட்டியான துக்கம்- கவிஞர் வைரமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: இயக்குநர் ஜனநாதன் இறப்பு ஒரு கெட்டியான துக்கம் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

இயக்குநர் ஜனநாதன் இறப்பு
ஒரு கெட்டியான துக்கம்.
அவருக்கு நானெழுதிய
'காதல் வந்தால் சொல்லியனுப்பு'
மறக்கவியலாது.

செலுலாய்டு புத்தகத்தின்
ஓர் இலக்கியப் பக்கம்
கிழிந்துவிட்டது என்பேனா?
வானவில்லில் முற்போக்குச் சிவப்பு
அழிந்துபட்டது என்பேனா?
வருந்துகிறேன்;இரங்குகிறேன்.
#jananathan
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
More From
-
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications