பத்தாண்டு பாழான காலம்! இந்தியா மீளும்..இந்தியா கூட்டணி ஆளும்! ரிசல்ட் நாளில் திருமா போட்ட ட்வீட்!
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை இந்தியாவே ஆளும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் இந்தியா கூட்டணி நாட்டை ஆளும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தற்போது தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில் தமிழகத்தில் திமுக கூட்டணியே முன்னணி வகிக்கிறது தேசிய அளவில் பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்புகள் இருக்கும் நிலையில் மத்தியில் இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கவலைக்குரியதாகவே இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவை இந்தியாவே ஆளும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் இந்தியா கூட்டணி நாட்டை ஆளும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"கடந்த காலம்!-நாட்டைக் காரிருள் சூழ்ந்த காலம்! பரிவார் கும்பலால்- உரிமைகள் பறிபோன காலம்! பத்தாண்டு காலம்! - நாடு பாழான காலம்! இன்று- இருள் விலகும்!- சனநாயக ஒளி பரவும்! இந்திய நாடு மீளும்! - நம் இந்தியா கூட்டணி ஆளும்!" என கூறியுள்ளார்.
-
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications