தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் ராஜ்பவனில் திருமாவளவன் சந்திப்பு
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் துணைவேந்தர், பதிவாளர் நியமனங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் வேந்தர் என்றால் அது தமிழகத்தின் ஆளுநர் தான். தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தான் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர்களை தகுதி அடிப்படையில் அவரே நேரடியாக நியமனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை சந்தித்தார். அப்போது துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி உயர்நீதிமன்றம் பரிசீலிக்க ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் ஆளுநருடன் திருமாவளவன் சந்தித்துள்ளார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?











Click it and Unblock the Notifications