கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தமிழாற்றுப்படையில் கண்ணதாசனை போற்றி சிலிர்த்து சிலாகித்த வைரமுத்து
சென்னை: கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கவிப் பேரரசு வைரமுத்து தமது தமிழாற்றுப் படையில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு சிலிர்க்க வைக்கும் கவிதையை வாசித்து சிறப்பு செய்தார் கவிப்பேரரசு வைரத்து.
காலத்தால் அழியாக காவியங்களைப் படைத்த கவியரசர் கண்ணதாசனுக்கு இன்று 94-வது பிறந்த நாள். ஆத்திகம், நாத்திகம், அரசியல், காதல், காதல், ஆன்மீகம் என அத்தனையிலும் தடம் பதித்தவர் கவியரசர் கண்ணதாசன்.

காலம் கவியரசர் கண்ணதாசனை இந்த தமிழர் உலகத்திடம் இருந்து உயிரால் பிரித்திருக்கலாம். ஆனால் எட்டுக்கும் எழவுக்குமாக நல்லதுக்கும் கெட்டதுக்குமா நம் கவியரசர்தான் தமிழர் இல்லங்களில் வாராய் என் தோழி வாரோயோ எனவும் எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவா எனவும் பாடிக் கொண்டே நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அத்தகைய மகத்தான கவியரசர் கண்ணதானின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவியரசர் கண்ணதாசன் என்ற தலைப்பில் சிலிர்க்க வைக்கிற சிறப்புமிக்க கவிதையை வாசித்தார் கவிப்பேரரசு கண்ணதாசன்.
கவியரசர் கண்ணதாசனின் சினிமா பாடல்களை மேற்கோள்காட்டி வியத்ததகு கவிதை மழையை பொழிந்தார் கவிப்பேரரசு கண்ணதாசன்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications