தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உயிர் எதனால் பிரிந்தது.. மியாட் மருத்துவமனை அறிக்கை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக உயிரிழந்துவிட்டார் என மியாட் மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல், சளி இருந்தது.

இதனால் அவருடைய சளி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு இணைநோய்கள் இருந்து வரும் நிலையில் கொரோனா பாதித்துள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் போராடி னர். ஆனால் தொடர்ந்து அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியானது.
அதில் "விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் அவர் இறந்துவிட்டார்" என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications