பாஜகவிடம் இருந்து பிரிவோம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் 'ஹலோ ராஜ்பவனா' என மிரட்டல்
சென்னை: பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரத்தை எதிர்பார்க்கிறோம் என்று தமிழக அமைச்சர் பாஸ்கரன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
இளையான்குடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்லும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என பேசியிருந்தார். இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில், பாஸ்கரன்னு ஒருத்தர் அமைச்சரா இருக்காரா⁉️ ஹல்லோ ராஜ்பவனா? என பதிவிட்டிருந்தார். அமைச்சர் பாஸ்கரன் பதவியை பறிக்க வேண்டும் என்கிற தொனியில் எஸ்.வி.சேகர் பதிவிட்டிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.

ராஜ்பவன் என்ன உங்களுக்கு சரவணபவனா? என ஒரு ட்விட்டீஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார். இது என்ன Hello IncomTaxa? மாதிரி இருக்கிறது என மற்றொரு ட்விட்டீஸ்ட் கேட்டிருக்கிறார்.

இது அப்பட்டமான மிரட்டல் அரசியல் என்றும் எஸ்.வி.சேகரின் ட்விட்டரில் பக்கத்திலேயே கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து!











Click it and Unblock the Notifications