திருவாரூர்: அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய நாளை கூடுகிறது ஆட்சி மன்றக் குழு
சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய நாளை ஆட்சி மன்றக் குழு கூடுகிறது.
கருணாநிதி தொகுதியான திருவாரூருக்கு அவர் மறைந்ததை அடுத்து வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஒரு சவாலாகவே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன.

அதிலும் தனது அப்பாவின் தொகுதியில் திமுகதான் வெற்றி பெற வேண்டும் என திமுக வியூகம் வகுத்து வருகிறது. கூடவே போட்டிக்கு டிடிவி தினகரனின் அமமுக வேறு.
ஆர் கே நகர் இடைத்தேர்தல் போல் திருவாரூர் இடைத்தேர்தலிலும் அமமுகவே வெல்லும் என தினகரன் உறுதி கூறியுள்ளார். இந்த நிலையில் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து இனிதான் தெரியவரும்.
அதுபோல் அதிமுக வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய அக்கட்சின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நாளை கூடுகிறது.
More From
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications