பிக்பாஸில் விரைவில் வைல்டு கார்டு என்ட்ரி?.. நமிதா அல்லது "அவர்" வருகிறாரா?.. ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விரைவில் வைல்ட் கார்டு என்ட்ரி கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைல்ட் கார்டில் நமிதா மாரிமுத்து மீண்டும் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக தொடக்க நாளன்று 16 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை பொறுத்து வைல்ட் கார்டு என்ட்ரீ மூலம் இரு போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்படுவர்.
கடந்த சீசன் 3 இல் வனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டவுடன் டிஆர்பி ரேட்டை உயர்த்துவதற்காக மீண்டும் வனிதா நிகழ்ச்சிக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் வெளியேறினார்.

18 பேர்
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தமாகவே 18 பேர் கொண்டு வரப்பட்டனர். இந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த நமிதா மாரிமுத்து தனிப்பட்ட சில காரணங்களுக்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக பிக்பாஸ் தெரிவித்தார்.

நமிதா
இந்த நிலையில் டைட்டில் வின்னராகவே நமிதாவை கருதிய அவரது ரசிகர்கள் அவர் விரைவில் வைல்ட் கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் வர வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த நிலையில் எங்கு திரும்பினாலும் நமிதா மாரிமுத்து குறித்து பேசப்படுகிறது, விசாரிக்கப்படுகிறது.

டிஆர்பி ரேட்
நமிதா மாரிமுத்து நல்ல டிஆர்பியை உயர்த்துவார் என்பதை அறிந்த பிக்பாஸ் நிச்சயம் அவரை மீண்டும் நிகழ்ச்சிக்குள் அழைப்பார் என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். பிக்பாஸ் சீசன் 5 இல் சுவாரஸ்யமான கண்டெஸ்டன்டுகள் யாரும் இல்லை என்பதே பிக்பாஸ் வியூயர்ஸின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

நடிகை ஷாலு ஷம்மு
இந்த நிலையில் விரைவில் பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரி கொண்டு வரப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அப்போது நமிதா மாரிமுத்து மீண்டும் நிகழ்ச்சிக்கு நுழைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அது போல் நடிகை ஷாலு ஷம்முவும் வைல்ட் கார்டு மூலம் நுழைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இன்னும் ஓரிரு வாரங்கள் இவர்கள் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ அல்லது நமிதாவுக்கு பதில் மிலாவோ பிக்பாஸ் வீட்டில் இருக்கலாம் என தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications