வாழ்ந்து காட்டு பெண்ணே!.. சமூக வலைதளங்களில் கவுசல்யாவிற்கு குவியும் வாழ்த்து!
உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
சாதி ஆணவ படுகொலையால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு கவுசல்யா நீதி மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
[கோவையில் பறை இசைக் கலைஞரை மறுமணம் செய்த உடுமலை கவுசல்யா ]
|
மனிதாபிமானம் போதும்
இவர் '' கவுசல்யா மறுமணத்தை ஆதரிக்க பெரியார படிக்கனும்னு அவசியம் இல்லை குறைந்தபட்ச மனிதாபிமானம் இருந்தாலே போதும் ...வாழ்த்துகள் தோழி'' என்றுள்ளார்.
|
மகிழ்ச்சியான செய்தி
இவர் ''மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி சகோதரி கவுசல்யா மறுமணம். கவுசல்யா - சக்தி வாழ்க இணையர்.'' என்றுள்ளார்.
சந்தோசமாக
சந்தோசமாக பறையிசைக்கும் கவுசல்யா!

ஆணவக்கொலை மாற்றம்
இவர் ''மறுமணத்தையே இன்னும் ஏற்காத சமூகம் இது. ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட பெண் மறுமணம் செய்வதை முற்றிலுமாக ஏற்காது.விமர்சனத்தை புறந்தள்ளுங்கள். வாழ்த்துக்கள், என்றுள்ளார்.
அருமை மக்களே
இவர் ''அருமை அருமை... வாழ்த்துகள் கௌசல்யா'' என்றுள்ளார்.
சமூகம் அநீதி
இவர் '' தனக்கெதிராக இந்த சமூகம் கட்டவிழ்த்து விடுகிற அத்தனை வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறார். வாழ்ந்து காட்டி பதில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.
பெருமகிழ்ச்சி..❤️ நிமிர்வு குழு ஒருங்கிணைப்பாளர் பறையிசை கலைஞர் சக்தியை மறுமணம் செய்துகொண்ட தோழர் கெளசல்யாவுக்கு என் அன்பும், வாழ்த்துக்களும்.'' என்றுள்ளார்.
திராவிடம் என்ன செய்தது
இவர் ''திராவிடம் என்ன செய்தது?? இதைத்தான் செய்தது...'' என்றுள்ளார்.
பேரன்பு மக்களே
இவர் ''பேரன்பும், பெருமகிழ்வும்'' என்றுள்ளார்.
தொடரும்
இவர் ''வாழ்த்துகள் தோழர் Gowsi Shankar! உங்கள் இணையருடன் சேர்ந்து உங்கள் சாதியொழிப்பு சமூகப்பணி தொடரட்டும்!'' என்றுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications