மகனை பிரிந்த மருமகள்.. திரும்ப வராததால் வேதனை.. தூக்கில் தொங்கினார் மாமியார்!
மருமகள் பிரிந்து போனதால் மாமியார் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: மருமகள் தற்கொலை என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு மாமியார் தற்கொலை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த தம்பதி ராஜ் - அந்தோணி ஜெரால்டு கருணா. இவர்களுக்கு ஜெயந்தன் என்ற மகன் உள்ளார்.
அவருக்கு திருமணமாகி சுபாஷினி என்ற மருமகள் உள்ளார். எல்லோரும் ஒரே குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

திரும்பி வரவில்லை
இந்நிலையில், ஜெயந்தனுக்கும் சுபாஷினிக்கும் பிரச்சனை ஏற்பட்டு, தகராறாக முற்றிவிட்டது. அவர்களுக்குள் என்ன தரகாறு என தெரியவில்லை. இதனால் புருஷனுடன் கோபித்து கொண்டு, சுபாஷினி தன் அம்மா வீட்டுக்கு போய் விட்டார்.

மனவருத்தம்
கோபத்தில் போனவர் வந்துவிடுவார் என்று பார்த்தால் திரும்பி வரவே இல்லை.இதனால் புருஷனை விட அதிகமாக பாதிக்கப்பட்டது மாமியார் அந்தோணி ஜெரால்டுதான். இன்னைக்கோ, நாளைக்கு மருமகள் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசியில் அளவுக்கு அதிகமான மன வருத்தத்திற்கு ஆளாகி விட்டார் மாமியார்.

ஒதுங்கியே இருந்தார்
அப்போதிருந்து யாருடனும் சரியாக பேசாமல் ஒதுங்கியே இருந்தார். எப்போதுமே எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தார். வீட்டிலிருப்பவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பழைய நிலைக்கு அவரை கொண்டுவரவே முடியவில்லை.

தூக்கில் தொங்கினார்
இந்நிலையில் மருமகள் பிரிந்து போன வேதனை தாங்காமல் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மருமகளுக்காக மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications