சிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு
Recommended Video
சென்னை: சி.ஏ.ஏ. வுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீதான போலீஸ் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று 3-வது நாளாக கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை வண்ணாரபேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு நீடித்த நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.

போலீசாரின் இக்கொடூர தாக்குதலைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றும் 3-வது நாளாக தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
மதுரை, தஞ்சை, நெல்லை, ஓசூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பெண்கள் பெருந்திரளாக பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
கூத்தாநல்லூரில் 2-வது நாளாக போராட்டம்
இதேபோல் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இன்று இரவும் 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications