சென்னை அம்பத்தூர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. 5 இளம்பெண்கள் மீட்பு.. உரிமையாளர் கைது
சென்னை: சென்னை அம்பத்தூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீஸார் 5 இளம்பெண்களை மீட்டனர்.
அம்பத்தூர், ஒரகடம், வடிவேல் முதலி தெருவில் உள்ளது ஆயுர்வேத மசாஜ் சென்டர். இந்த சென்டரை சென்னை, வண்ணாரப்பேட்டை, வஉசி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் நடத்தி வருகிறார்.

இங்கு இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருவது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கு பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 5 இளம்பெண்களை போலீஸார் மீட்டனர்.
அவர்கள் அனைவரையும் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். அதன்பிறகு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications