பிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை கடத்தல்... பொள்ளாச்சியில் பெண்ணுக்கு வலைவீச்சு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து பிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 29ஆம் தேதி, காளியாபுரம் - நரிக்கல்பதியைச் சேர்ந்த பாலன் - தேவி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில், குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்ததில், பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, குழந்தையை கடத்தியதாக கூறப்படும் அந்த பெண், மற்றும் அவருடன் வந்த நபர் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பணத்திற்காக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications