மோடியின் 70வது பிறந்த நாள்...கோவையில் பாஜக தயாரித்த 70 கிலோ காவி கலர் லட்டு!
கோயம்புத்தூர்: பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளையொட்டி கோயம்புத்தூரில் இருக்கும் சிவன், காமாட்சி அம்மன் கோயிலுக்கு பாஜகவினர் 70 கிலோ லட்டு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
பிரதமர் மோடிக்கு நாளை 70 வது பிறந்தநாள். மோடியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு நாடு முழுவதும் பாஜகவினர் தயாராகி வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்குவது, ரத்த தானம் செய்வது, இலவச கண் பரிசோதனை என பாஜகவினர் சேவை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவையில் இருக்கும் சிவன், காமாட்சி அம்மன் கோயிலுக்கு 70 கிலோ லட்டு படைத்து வழிபட்டனர். இதற்கு முன்னதாக கோயிலுக்கு முன்பு ஊர்வலம் சென்றனர். பின்னர் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கினர்.

செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் பிரதமரின் பிறந்த நாளை சேவா சப்தா என்ற பெயரில் கொண்டாட பாஜக அழைப்பு விடுத்து இருந்தது. இதன் கீழ் பல்வேறு சமூக உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சஹபிரவ்லி என்ற கிராமத்தில் இந்தத் திட்டத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா துவக்கி வைத்து இருந்தார். இந்த திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வரை மக்கள் நல உதவிகள் வழங்கப்படும் என்று
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications