சூலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு... அமமுக அதிர்ச்சி
கோவை: சூலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருப்பது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதேபோல் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் வரும் மே 19ம் தேதி நடந்தது.

வேட்பு மனு பரிசீலனை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், சுயேட்டை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியும், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் நான்கு தொகுதிகளிலும் நடந்தது.
இதி சூலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுகுமார் என்பவருக்கு பரிசுப்பெட்டி சினனத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டிருந்த நிலையில் சுயேட்சைக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக 18 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 39 தொகுதி மக்களவை தொகுதி தேர்தலில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சுயேட்சைகளாகவே கருதினாலும், பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்தது. இப்போது ஒதுக்கவில்லை.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications