கொ.ம.தே.கவுக்கு 4 மாவட்ட கவுன்சிலர்கள்.. 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்
கோயம்புத்தூர்: உள்ளாட்சி தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க)வுக்கு 4 மாவட்ட கவுன்சிலர்கள், 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் கிடைத்துள்ளன.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிட்டது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 4 இடங்கள் கொ,ம.தே.கவுக்கு கிடைத்துள்ளது.

கோவை 13-வது வார்டில் ராதாவேணி கனகராஜ்; திருப்பூர் 7-வது வார்டில் ராஜேந்திரன்; நாமக்கல் 10- வது வார்டில் ராஜாத்தி அருள்மணி; ஈரோடு 11-வது வார்டில் சிவகாமி தங்கவேல் ஆகியோர் மாவட்ட கவுன்சிலர்களாகி உள்ளனர்.
கொ.ம.தே.க.வின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விவரங்கள்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொந்தளம் ஊராட்சியில் பழனிசாமி, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் கொத்தமங்களம் ஊராட்சி பழனிசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சதுமுகை ஊராட்சியில் பர்குணன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியக்காபாளையம் ஊராட்சியில் சேது என்ற ஞானசேகரன்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கதிராநல்லூர் ஊராட்சியில் தரணிபாபு, நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் எர்ணாபுரம் ஊராட்சியில் சசிக்குமார், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்பட்ட அரூர் ஊராட்சியில் செல்லப்பன் ஆகியோர் வென்றுள்ளனர்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications