250 மில்லி கிராம் தங்கத்தில் பனி மலை, கிறிஸ்மஸ் குடில்- அசத்திய கோவை ராஜா
கோவை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 250 மில்லி கிராம் தங்கத்தில், பனி மலையில் கிறிஸ்மஸ் குடில், 5 சிறிய மான்கள் போன்ற சிறிய சிற்பத்தை கோவையை சேர்ந்த யு.எம்.டி.ராஜா உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த கொண்டாட்டங்கள் தொடருகின்றன. கோவையை சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா என்பவர் பண்டிகை மற்றும் குடியரசு, சுதந்திர தின நாட்களில் சிறிய அளவிலான பல்வேறு விதமான ஓவியம் மற்றும் கலைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.
இதில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 250 கிராம் தங்கத்தில் கிறிஸ்துமஸ் குடில் உள்ளிட்ட சிற்பத்தை உருவாக்கி உள்ளார் ராஜா.
இது குறித்து ராஜா கூறுகையில், பொதுமக்களிடம் நாட்டுப்பற்று மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இது போன்று சிற்பங்களை உருவாக்கி வருகிறேன். அது போன்று இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இந்த சிற்பத்தை உருவாக்கி உள்ளேன் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications