பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு திடீர் உடல்நலக்குறைவு
கோவை: கோவை வந்த பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'2018க்கு விடை கொடுப்போம், 2019ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் கோவையில் பாமகவின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் கோவை சிங்காநல்லூரில் நடைபெறுவதாக உள்ளது.

கட்சி தலைவர் என்ற முறையில், கூட்டத்துக்கான ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நேரில் பார்வையிட நேற்று ஜி.கே. மணி கோவை வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடமும் நடக்க இருக்கும் கூட்டம் குறித்து பேசினார்.
பின்னர் பேட்டியை முடித்துகொண்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக பீளமேட்டில் உள்ள கேஎம்சிஎச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருதய கோளாறு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது சிகிச்சை முடிந்து ஜிகே மணி உடல் நலம் தேறி உள்ளதாகவும், இன்றோ அல்லது நாளை காலை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications