கோவையில் பரபரப்பு! ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி ரெய்டு.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
கோவை: கோவை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத எட்டு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பணியாற்றும் 20 பேருக்குப் பணி நிரந்தரம் செய்ய உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை ஆவின் அலுவலக தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
பச்சாபாளையத்தில் அமைந்துள்ள இந்த ஆவின் அலுவலகத்தில் கணக்கில் வராத எட்டு லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சீனியர் பேக்டரி உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.8 லட்சத்தைப் பறிமுதல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications