கொடிக் கம்பம் விழுந்து காயமடைந்த கோவை ராஜேஸ்வரியின் வலது காலில் தகடு பொருத்தம்
Recommended Video
கோவை: கொடிக் கம்பம் விழுந்து காயமடைந்த கோவை ராஜேஸ்வரியின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து தகடு பொருத்தப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11-ஆம் தேதி சென்னையிலிருந்து கோவை வந்தார். அவரை வரவேற்று அவினாசி சாலையில் அதிமுக கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது.

பீளமேடு சாலையோரம் 15 அடி உயரத்தில் நடப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக லாரியை ஓட்டி வந்த டிரைவர், லாரியை திருப்பியுள்ளார். அச்சமயம் சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற ராஜேஸ்வரி (22) கீழே விழுந்தார்.
அவர் மீது லாரி மோதியது. இதில் காயமடைந்த ராஜேஸ்வரி கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது இடது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் அவரது இடது காலை முட்டியிலிருந்து அகற்றினர்.
தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரிக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்து தகடு பொருத்தப்பட்டது. அவருக்கு சுயநினைவு வந்தால் வலியை பொருத்துக் கொள்ள முடியாது என்பதால் அவரை மயக்க நிலையிலேயே வைத்திருக்கவும் மேலும் ஒரு வாரத்துக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சூலூர் கொடூரத்தை திசைதிருப்ப.. உதயநிதியை வைத்து ஏஐ போலி படம்.. தீவிரமாக பரவும் வதந்தி.. தவெக மூவ் -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கோவை சூலூர் அதிர்ச்சி.. வெறும் எக்ஸ் பதிவோடு நின்ற முதல்வர் விஜய்.. கொடூரமாக சொதப்பிய தவெக அரசு -
வேகமாக செயல்படாத விஜய்.. சிரித்த ஐ.ஜி, உளறிய அமைச்சர்.. சூலூர் கேசில் சொதப்பிய தவெக! -
சூலூர் கொடூரம்.. 'ஹத்ராஸ்' ஆக மாறிய கோவை? உத்தர பிரதேச பாணியில் அவசரத் தகனம் செய்த காவல் துறை! -
மூத்த அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி.. உடல்நலக் குறைவால் கோவையில் சிகிச்சை! -
'கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்.. கோவை சிறுமியின் பெற்றோரிடம் போனில் பேசிய முதல்வர் விஜய் -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
புகார் வருவதற்கு முன்பே சம்பவம் அரங்கேறிவிட்டது.. கோவை சிறுமி வழக்கில் அமைச்சர் சம்பத் அப்டேட் -
Vijay: கோவை சூலூர் சிறுமி குறித்து சொல்லிக் கொண்டே இருந்த தாய்! போனில் உடைந்து பேசிய விஜய்! -
சூலூர் சிறுமி கொலை வழக்கு! ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறலையே! விஜய் ஆட்சியிலும் இப்படிதானா? சீமான்












Click it and Unblock the Notifications