என்னது.. ஆண்டாள் நெற்றியில் சிலுவையா.. ஷாக் ஆன ராஜேஷ்.. கிராபிக்ஸ் கிளப்பிய பீதி
யானை ஆண்டாள் நெற்றியில் திடீர் சிலுவையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: ஆண்டாள் நெற்றியில் சிலுவை வரைந்திருக்கும் சமாச்சாரம்தான் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.
இப்போது கொஞ்ச நாளாக தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் முகாம் நடந்து வருகிறது.
இந்த முகாமில் தமிழகம் முழுவதும் 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாளும் பங்கேற்றுள்ளது.

குளிப்பாட்டினர்
நேற்று முகாமின் 7-வது நாள். அப்போது காலையில் யானைகளை வரிசையாக அழைத்து சென்று அதன் பாகன்கள் குளிப்பாட்டினர்.

ஆண்டாள்
எப்போதும் குளிப்பாட்டி முடித்ததும், யானைகளின் நெற்றியில் அந்தந்த கோவில்களின் வழிகாட்டுதல் படி அடையாள சின்னங்களை சாக்பீஸ் கொண்டு வரைவது வழக்கம். அதன்படி ஆண்டாள் உட்பட 2 யானைகளை பாகன் ராஜேஷ் குளிக்க வைத்தார். பிறகு சம்பிரதாயப்படி அவற்றிற்கு அலங்காரம் செய்தார்.

நெற்றியில் சிலுவை
ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த ஆண்டாள் யானையின் நெற்றியில் சிலுவை வரைந்திருப்பது போல் ஒரு போட்டோ வாட்ஸ்அப்பில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் முகாமில் உள்ளவர்கள் உட்பட எல்லோருமே அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.

கிராபிக்ஸ்
அப்போது, யாரோ ஒருவர் ஆண்டாள் யானையை குளிக்க வைத்து அழைத்து வரும்போது, போட்டோ எடுத்து, அதன் நெற்றியில் கிராபிக் செய்து, இந்த சிலுவையை வரைந்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து புத்துணர்வு முகாம் மற்றும் நல வாழ்வு முகாம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications