ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.. வாக்களியுங்கள்.. மார்க்சிஸ்ட் அதிரடி வாக்குறுதி!
தேர்தலில் வெற்றி பெற்றால் ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற்றுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.
கோயம்புத்தூர்: தேர்தலில் வெற்றி பெற்றால் ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற்றுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எங்கு போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும் வனப்பகுதி ஆக்கிரமிப்பு பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது கையில் எடுத்து இருக்கிறது.

யார் இவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவையில் பி.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். இவர் கோவை மக்களவை தொகுதி முன்னாள் எம்பி ஆவார். அங்கு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர் இவர்.

என்ன வாக்குறுதி
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் அளித்துள்ள வாக்குறுதியில், நாங்கள் வெற்றி பெற்றால் ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற்றுவோம். இது கண்டிப்பாக நடக்கும். கோவையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காட்டுப்பகுதிகளை அகற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?

ஏற்கனவே
கோவையில் ஜக்கி வாசுதேவ் மூலம் 13 லட்சம் சதுர அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே இதில் குற்றஞ்சாட்டி இருந்தது. வெள்ளையங்கிரி காட்டுப்பகுதியில் மிகப்பெரிய அளவில் ஜக்கி வாசுதேவ் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, முறைகேடாக கட்டிடம் கட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் கூட்டாக அறிவித்து இருந்தது.

எதிராக வாக்குறுதி
இந்த நிலையில்தான் தற்போது ஜக்கி வாசுதேவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கி உள்ளது. கோவையில் ஜக்கி வாசுதேவ் அமைத்து இருக்கும் ஆதியோகி சிவன் சிலை உலகம் முழுக்க பிரபலம் ஆகும். இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இங்கு வழிபாட்டிற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications