மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்!
கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி அண்மையில் இலங்கைக்கு குறுகிய கால பயணமாக சென்றிருந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சேவையும் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது ராஜபக்சே மகன் நாமலும் உடன் இருந்தார். அப்போது, தமக்கு செப்டம்பர் 17-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக மோடியிடம் நாமல் கூறினார்.
சற்றே ஆச்சர்யமடைந்த பிரதமர் மோடி, செப்டம்பர் 17-ந் தேதியை ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்? என நாமலிடம் கோட்டிருக்கிறார். அது ஒரு நல்ல நாள் என்பதால் தேர்வு செய்தோம் என்றார்.
பின்னர் நாமலிடம் சிரித்தபடியே, செப்டம்பர் 17-ந் தேதி எனது பிறந்த நாள் என மோடி கூறியிருக்கிறார். நாமல் ராஜபக்சே திருமணம் செய்து கொள்ள இருப்பது விளையாட்டு ஆர்வலரும் லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசனின் நிறுவனருமான திலக் வீரசிங்கவின் மகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications