மோடி பதவி ஏற்பு விழா... இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மோடி வரும் 30-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார். கடந்த 2014-ல் மோடி, பிரதமராக பதவி ஏற்றபோது அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தற்போதைய தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்கக் கூடும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications