தாக்குதலின் மூளை.. இலங்கை தேசிய தவ்ஹித் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் மரணம்.. சிறிசேனா அறிவிப்பு
Recommended Video
கொழும்பு: இலங்கை தேசிய தவ்ஹித் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஜக்ரன் ஹஸிம் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தேவாலயங்களை முக்கிய இலக்காக கொண்டு மனித வெடிகுண்டு தாக்குதல் அரங்கேற்றப்பட்டது.

இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டது, இலங்கையிலுள்ள தேசிய ஜவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு. இதன் தலைவர் முகமது ஜஹ்ரான் என்ற மதகுருவாகும். இவர் ஷாங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று அறிவித்துள்ளார். இவர் தேடப்பட்டு வந்த குற்றவாளியாகும்.
தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications