சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியா?... திருமாவளவன் விளக்கம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியா என்ற கேள்விக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தான், மீண்டும் போட்டியிடுவது குறித்து, வரும் 4-ம் தேதி முடிவு செய்யப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜாநந்தாவின் 129-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற திருமாவளவன், சகஜாநந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் 4-ம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.
முன்னதாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications