கடலூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: காங்கிரஸ் விஷ்ணு பிரசாத் அசத்தல் வெற்றி!
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதியில் திமுகவை நம்பி களம் கண்ட காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத் 1,85,896 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார்.
கடலூர் லோக்சபா தொகுதியானது 7 முறை காங்கிரஸ் வென்ற தொகுதி. இத்தொகுதியில் திமுக 5 முறை வென்றுள்ளது. அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சொற்பமான வாக்கு வங்கிதான். ஆனாலும் திமுகவின் வலிமையான வாக்கு வங்கியை நம்பியே களமிறங்கியது. அதேபோல தேமுதிகவுக்கும் சொற்பமான வாக்கு வங்கி. இங்கு அதிமுகவை நம்பி களத்தில் வேட்பாளரை நிறுத்தியது தேமுதிக.

இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஷ்ணுபிரசாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.
விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) 455053
சிவக்கொழுந்து (அதிமுக) 269157
தங்கர்பச்சான் (பாமக) 205244
கடலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி.
கடலூர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,01,392; ஆண்கள்- 6,88,269; பெண்கள்- 7,12,909; 3-ம் பாலினத்தவர்- 214
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
அழகிரி(காங்கிரஸ்)3,20,473
சம்பத்(அதிமுக)2,96,941
தாமோதரன்(தேமுதிக) 93,172
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஆ. அருண்மொழித்தேவன்(அதிமுக) 4,81,429
நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக) 2,78,304
ஜெயசங்கர்(தேமுதிக) 1,47,606
எஸ். அழகிரி(காங்கிரஸ்) 26,650
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
டி. ஆர். வி. எஸ். ரமேஷ்(திமுக) 5,22,160
கோவிந்தசாமி(பாமக) 3,78,177
சித்ரா(நாம் தமிழர் கட்சி) 34,692
அண்ணாமலை( மக்கள் நீதி மய்யம்) 23,713
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications