சென்னை மக்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. முழுசாக நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி!
Recommended Video

கடலூர்: இந்த ஆண்டில் முதல்முறையாக முழு கொள்ளவை வீராணம் ஏரி எட்டியுள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான ஏரிகளில் ஒன்றுதான் வீராணம் ஏரி. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் 4 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்துசேருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால் வீராணம் ஏரி வறண்டும் போகும் நிலையில் காணப்பட்டது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வழியாக கீழணை வந்தது. அதன் பின்னர் கடந்த 7-ந் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரதொடங்கியது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியது.
இதன் காரணமாக இந்த ஆண்டில் முதல்முறையாக முழு கொள்ளளவான 47.5 அடியை வீராணம் ஏரி எட்டியுள்ளது. ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக 59 கனடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications