ஓகி புயல்: 270 கேரளா மீனவர்கள் கதி என்ன? கடற்படை, விமானப் படை தீவிர தேடுதல்
ஓகி புயலில் சிக்கிய கேரளாவின் 270 மீனவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்: ஓகி புயல் தமிழகத்தை மட்டுமல்ல கேரளாவையும் புரட்டி எடுத்து வருகிறது. மீன்பிடி தொழிலுக்கு சென்ற 270 மீனவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது திடீரென ஓகி புயலாக உருவெடுத்தது. ஓகி புயல் நேற்று கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

அப்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலமான காற்று வீசியது. இந்த புயல் மெல்ல கன்னியாகுமரியை விட்டு அரபிக் கடலில் லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்தது.
அப்போது குமரியில் மட்டுமின்றி திருவனந்தபுரத்திலும் கனமழையும் பேய்க்காற்றும் சுழன்றடித்தது. இதனிடையே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கேரளாவைச் சேர்ந்த 270 மீனவர்களை காணவில்லை என கூறப்படுகிறது.
இந்த மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, விமானப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications