சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட பச்சன் சிங்.. 111 வயது முதியவரின் கடமையுணர்வை மெச்சிய மக்கள்!
டெல்லி: டெல்லியின் மிக வயதான நபரான பச்சன் சிங் வாக்களித்தார். அவருக்கு வயது 111. சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட பச்சன், சாந்த்கார் பகுதியில் வாக்களித்தார்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்றே தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். டெல்லியின் மூத்த வாக்காளர் பச்சன் சிங் ஆவார். இவருக்கு வயது 111 ஆகும்.
Delhi's oldest voter, 111-year old Bachan Singh after casting his vote at a polling booth in Sant Garh. #Phase6 #LokSabhaElections2019 pic.twitter.com/RP6MIAsk5B
— ANI (@ANI) May 12, 2019
இவர் சாந்த்கார் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
வாக்களித்து விட்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். தள்ளாத வயதிலும் வாக்களிப்பதை கடமையாக கொண்டு வாக்களிக்க வந்த பச்சன் சிங்கை அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications