விரைவில் கொரோனாவுக்கு மேலும் 2 தடுப்பு மருந்து... நிர்மலா அறிவிப்பு
டெல்லி : கொரோனாவுக்கு மேலும் 2 தடுப்பு மருந்துகள் விரைவில் வர உள்ளதாக மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கோவிட் 19 தடுப்பு மருந்துகளுக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பட்ஜெட் உரையில் கூறுகையில், தடுப்பு மருந்துகள் நாடு முழுவதும் கிடைக்க வழி செய்யப்படும் . இதனால் ஆண்டுக்கு 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது தடுக்கப்படும்.

தற்போது 2 கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கிடைக்கின்றன. இது இந்திய மக்களை மட்டுல்ல மற்ற நாடுகளில் வசிக்கும் நூற்றக்கணக்கான மக்களையும் காத்த வருகின்றன. மேலும் 2 தடுப்பு மருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன என தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்காக ரூ.2.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 137 சதவீதம் அதிகம் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications