மக்கள் தொகை கணக்கெடுப்பு.. நவ.10ம் தேதி முக்கிய நடவடிக்கை! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2021ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டியது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் நீண்ட வலியுறுத்தலுக்கு பின்னர் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் வரும் நவ.10 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது.
நவ.10ம் தேதி தொடங்கும் இந்த பணிகள், நவ.30 வரை நடைபெறும் என்றும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னோட்ட சோதனை என்பது, ஒரு திட்டத்தின் செயல்பாட்ட திறனை, பிரயோக சாத்தியத்தை உறுதிப்படுத்த பயன்படும் முக்கிய படியாகும். முன்னோட்ட சோதனை மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகள், நடைமுறை குறைபாடுகள் முன்கூட்டியே அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். களபணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பணியின் நடைமுறையை புரிந்துக்கொள்வும் இது உதவும்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications